சிக்கன் மசாலா தூள் & சிக்கன் மசாலா | Chicken Masala Recipe in Tamil

English version of this recipe : Chicken Masala Powder : https://youtu.be/lwjCZIeyZNk
Chicken Masala : https://youtu.be/Ihzu_3Cd84U

தேவையான பொருட்கள்

சிக்கன் மசாலா தூள் தயாரிக்க

மல்லி விதைகள் – 3 மேசைக்கரண்டி
சீரகம் – 2 மேசைக்கரண்டி
சோம்பு – 1 மேசைக்கரண்டி
மிளகுத்தூள் – 1/2 மேசைக்கரண்டி
சிவப்பு மிளகாய் – 8
வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை

தேவையான பொருட்கள்

சிக்கன் மசாலா தயாரிக்க

எண்ணெய் – 1 1/2 மேசைக்கரண்டி
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 2
இஞ்சி பூண்டு விழுது – 1 1/2 தேக்கரண்டி
தக்காளி – 2
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
சிக்கன் மசாலா தூள் – 3 தேக்கரண்டி
சிக்கன் – 1 கிலோ
உப்பு
தண்ணீர்
கொத்தமல்லி இலைகள்
புதினா இலைகள்
கறிவேப்பிலை

#சிக்கன்மசாலா #Chicken Recipes #SpicyChicken

செய்முறை

1. சிக்கன் மசாலா தூள் செய்ய ஒரு கடாயில் மல்லி விதை, சீரகம், சோம்பு, வெந்தயம், மிளகு, காய்ந்த சிவப்பு மிளகாய், வறுத்த கறிவேப்பிலை சேர்த்து நன்கு தூளாக அரைக்கவும்
2. சிக்கன் மசாலா செய்ய ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், நீளமாக கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கவும்
3. வெங்காயம் பொன்னிறமானவுடன் இதனுடன் இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் அரைத்த சிக்கன் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
4. இந்த வதக்கியவற்றில் சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு கலக்கவும்
5. அடுத்து இந்த கலவையில் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பதினைந்து நிமிடம் கொதிக்கவிடவும்
6. பதினைந்து நிமிடம் கழித்து இதில் கொத்தமல்லி இலை மற்றும் புதினா இலைகளை சேர்த்து மேலும் பதினைந்து நிமிடத்திற்கு கொதிக்கவிடவும்
7. பதினைந்து நிமிடம் கழித்து கொத்தமல்லி இலை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பரிமாறவும்
8. எளிமையான மற்றும் நாவின் சுவையரும்புகளை தூண்டக்கூடிய சிக்கன் மசாலா தயார்

You can buy our book and classes on http://www.21frames.in/shop

HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingTamil
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
Peoples are using these keywords: Chicken masala powder, Chicken masala recipe in tamil, Tamil

You might also like this

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here